
மிளகுத்தூள், எலுமிச்சை சாறு கலந்த கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் . . .
மிளகுத்தூள், எலுமிச்சை சாறு கலந்த கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் . . .
கொய்யா பழம், மிளகு மற்றும் எலுமிச்சை இம்மூன்றும் பலதரப்பட்ட மருத்துவ
குணங்களை தனித்தனியே பெற்றுள்ளது. இம்மூன்றை யும் சேர்த்து அதாவது கொய்யா பழத்தை அறிந்து அதில் சிறிது மிளகுத் தூளை தூவியும் எலுமிச்சை சாற்றை பிழிந்தும் சாப்பிட்டு வந்தால் உடலில் உண்டான சோர்வு மறைந்து புத்துணர்ச்சி கிட்டும். பித்தம் நீங்கி தெளிவு பிறக்கும் என்கிறது சித்த மருத்துவம். ((((( மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளவும். ))))))
English Summery:
Take Goiyya Fruit and mix pepper powder with Lemon Juice then you eat that Goiyya Fruit Regularly. It will be cure tired, solve pitta (Pitham) problems. Kindly consult your doctor before eat.
No comments:
Post a Comment