உங்க Facebook A/c. ஹேக்கிங் செய்யப்படுவதை தவிர்க்க உதவும் சாவி
உங்க Facebook A/c. ஹேக்கிங் செய்யப்படுவதை தவிர்க்க உதவும் சாவி
பேஸ்புக் நிறுவனம்தான் சமூகவலைதளங்களில் முன்னணியிலும் முன் னோடியாகவும்
இருக்கிறது. மேலும் பாஸ்வேர்டுகளுடன் யுஎஸ்பி வடிவிலான திறவு
கோல் பாதுகாப்பு அம்சத்தை பேஸ்புக் தற்போது அறி முகப்படுத்தியுள்ள து. ’செக்யூரிட்டி கீ’ என்று பெயரிட ப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு திறவுகோலை உங்களது கணினியின் யுஎஸ்பி போர்ட் மூலம் இணைத்து உங்க ள் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்து கொள்ளலாம் என் று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிடோ யு2எஃப் செ க்யூரிட்டி கீ (FIDO U2F security key) எனப்ப டும் யுஎஸ்பி பென்ட்ரைவ்வை திறவுகோ
லாகப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்றும் பேஸ்புக் நிறுவனம் அறிவித் துள்ளது.
லாகப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்றும் பேஸ்புக் நிறுவனம் அறிவித் துள்ளது.
நெட்டிசன்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள் ள யுனிவர்சல் செகண்ட் பேக்டர் (Universal 2nd Factor) எனப்படும் பாதுகாப்பு அம்சம் பென் ட்ரைவ் வடிவிலான பாதுகாப்பினை பல்வேறு நிறுவனங்களும் அறிமுக
ப்படுத்தி வருகி ன்றன. இதுவே யு2எஃப் (U2F) என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
ப்படுத்தி வருகி ன்றன. இதுவே யு2எஃப் (U2F) என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
இதுதொடர்பாக பேஸ்புக் பாதுகாப்புக்குழு வெளியிட் டுள்ள விளக்கத்தில், பயனாளர்களின் மொபைல்போ னுக்கு அனுப்பப்படும் SMSளும் ஹேக் செய்யப்படலாம் என்பதால் யு2எஃப் பாதுகாப்பு முறையை
அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரி வித்துள்ளது. இதன்மூலம் பேஸ்புக் பாஸ்வேர்டினை அளித்த பின்னர், யு2எஃப் பென்ட்ரைவ் மூலம் அடையாள த்தை உறுதிசெய்து லாக்இன் செய்து கொள்ளலாம் என் று கூறப்பட்டுள்ளது.
அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரி வித்துள்ளது. இதன்மூலம் பேஸ்புக் பாஸ்வேர்டினை அளித்த பின்னர், யு2எஃப் பென்ட்ரைவ் மூலம் அடையாள த்தை உறுதிசெய்து லாக்இன் செய்து கொள்ளலாம் என் று கூறப்பட்டுள்ளது.
English Summery:
Use USB Key… avoid Hacking your facebook account.

No comments:
Post a Comment