சர்காரியா ஊழலில் குற்றம் நிரூபணம் ஆகவில்லை - அதனால் கருணாநிதி உத்தமர்
ராஜீவ் கொலையில் ஜெயின் கமிசன் அறிக்கைப்படி திமுக பங்கு இல்லை - அதனால் திமுக நல்ல கட்சி
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மாறன்கள் விடுதலை - அதனால் மாறன்கள் மகாத்மாக்கள்.
ஆனால் திமுக ஆட்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகளை மண்டையை உடைப்பது, வழக்கில் சாதக உத்திரவு வேண்டும் என நீதிபதியை மிரட்டுவது ( நீதியரசர் ரகுபதி - சந்திரமோகன்)
வேண்டியவர்களை நீதிபதியாக்க ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்துவது எல்லாம் திமுகவுக்கு சர்வசாதாரணம்.
வேண்டியவர்களை நீதிபதியாக்க ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்துவது எல்லாம் திமுகவுக்கு சர்வசாதாரணம்.
No comments:
Post a Comment