Thursday, February 9, 2017

OPS யை ஆதரித்தே ஆக வேண்டும். வேறு வழியே இல்லை.

முதலில் வருபவருக்கே முன்னுரிமை-
பன்னீர் 5மணிக்கு கவர்னரை சந்திக்கிறார்
சசிகலாக்கு 7.30 மணிக்கு அப்பாயின்ட்மென்ட் சசிக்கு டைம் என்ன தெரியுமா? ஏழரை.

சட்டப்படி OPS ராஜினாமா திரும்ப பெறப்பட்டால் OPS தான் முதல்வர். இரண்டாம் வாய்ப்பு அஇஅதிமுக விற்கு வழங்கப்படாது. MLA க்கள் ஆதரவு கடிதம் அளித்து 2மாதம் தான் ஆகியது. 6மாதத்திற்கு பின்னர் தான் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியும். அடுத்த வாய்ப்பு ௭திர்கட்சிக்கு தான் வழங்க பட வேண்டும். ஆகவே 132MLA க்களும் பதவியை காப்பாற்றி கொள்ள OPS யை ஆதரித்தே ஆக வேண்டும். வேறு வழியே இல்லை.
முக்கியசெய்தி,கூவத்தூர் விடுதியில் தடபுட விருந்துகளை தவிர்த்து விட்டு அதிமுகவின் 12 எம் எல் ஏக்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்களாம்.

சசிகலா அதிமுகவின் வார்டு கவுன்சிலர் கூட கிடையாது. அவ்வாறு இருக்க போயஸ் கார்டனில் எதற்கு? அவ்ளவு போலீஸ் காவல் காத்து கொண்டிருக்கிறார்கள்.
யார்? அந்த பாதுகாப்பை சசிகலாவுக்கு கொடுத்தது.
சசிகலா சோற்றில் உப்பு சேர்த்து உண்ணும் பிறவி என்றால் ஜெ மறைந்தபின் போயஸ் தோட்டத்தை விட்டு சசி வெளியேறி இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...