Thursday, February 9, 2017

அனைவரும் சசிகலாவை நிராகரிக்க வேண்டும்.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதுகிறேன்.
சசிகலா தலைமையில் அதிமுக ரவுடிகள் கூடாரமாக மாறி வருகிறது.
அதிமுக எனும் மாபெரும் கட்சியை பாதுகாக்கவே பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு அளிக்கிறேன்.

அதிமுக தொண்டர்கள் அனைவரும் சசிகலாவை நிராகரிக்க வேண்டும். ஒவ்வொரு தொண்டரும் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
-அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்.
அப்படி போடு அருவாள !
ஆயாம்மாவுக்கு நெருக்கடி ஆரம்பம்.
சாவுடி...................

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...