ஒரு காட்டு வழியில் ஒரு திருடன் தங்கி அந்த வழியாக வருவோர் போவோர் எல்லோரிடமும் வழிப்பறி செய்து , கட்டிய துணியோடு மட்டும் துரத்தி விடுவானாம் .
அவனை திட்டாத சபிக்காத ஆள் அந்த பகுதியில் எவருமே இல்லை.
அந்த திருடனுக்கும் வயதாகி விட்டது.
அவன் மகன் தகப்பனை தொடர்ந்து குலத்தொழிலான வழிப்பறி தொழிலை செய்து வந்தான் .
அந்த திருடனுக்கும் வயதாகி விட்டது.
அவன் மகன் தகப்பனை தொடர்ந்து குலத்தொழிலான வழிப்பறி தொழிலை செய்து வந்தான் .
அந்த தகப்பன் படுக்கையில் சாகும் தருவாயில் கிடந்த போது மகனை அழைத்து 'மகனே , என்னை திட்டாத ஆளே இங்கில்லை. ஆனால் இனி கொஞ்சநாளில் சாகப்போறேன். இந்த கொஞ்சநாளிலாவது என்னை பாராட்ட வேண்டும் . அதுக்கு நீதாண்டா ஏதாவது செய்யனும்னு கெஞ்சினான் .
அன்று முதல் அந்த மகன் வழிப்பறி செய்ததோடு மக்கள் துணியையும் கூட விடாமல் உருவி விட்டான் .
பாதிக்கப்பட்ட மக்கள்...
அடேங்கப்பா இவன் அப்பனே தேவலாம் . புண்ணியவான். மானத்தோடயாவாவது அனுப்பினான். இந்த பயலுக்கு அவங்கப்பன் நல்ல மனுஷன் தான்
என பேச துவங்கி விட்டார்கள்.
என பேச துவங்கி விட்டார்கள்.
அந்த தகப்பன் - காங்கிரஸ்
அந்த மகன் - பா.ஜ.க
💯💯💯👌👌👌👍👍👍
😂😂😂😂😂😂😂
அந்த மகன் - பா.ஜ.க
💯💯💯👌👌👌👍👍👍
😂😂😂😂😂😂😂
No comments:
Post a Comment