Saturday, April 8, 2017

பலரும் அறியாதது .....

புத்தர் ஒரு உண்மை சொன்னார்,
இறப்பு எல்லோருக்கும் வந்தே தீரும் ஆனால் யாரும் இறக்க விரும்புவதில்லை
ஆனால் இன்று நிலைமை வேறு ,விபரீதமாக உள்ளது

உணவுஎல்லோருக்கும் வேண்டும் ஆனால் யாரும் பயிர் செய்ய விரும்புவதில்லை,
தண்ணீர் எல்லோருக்கும் வேண்டும் யாரும் அதை சேமிக்க விரும்புவதில்லை ,
பால் எல்லோருக்கும் வேண்டும் யாரும் பசுவை வளர்க்க விரும்புவதில்லை,
நிழல் எல்லோருக்கும் வேண்டும் யாரும் மரம் வளர்க்க விரும்புவதில்லை ,
மருமகள் எல்லோருக்கும் வேண்டும் யாரும் மகளை பெற்றெடுக்க விரும்பவில்லை,
நல்ல செய்தி படித்து ஆஹா வென, புகழ்பவர் அதை மக்களிடம் கொண்டுசெல்ல விரும்புவதே இல்லை.
நீங்கள் 👀🙊

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...