கேரட் துருவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால். . .
கேரட் துருவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .
கேரட் துருவலுடன் புளிப்பில்லாத தயிர் சேர்த்து பிசைந்து பின் சிறிதளவு
தனியா பொடி மற்றும் கொத்தமல்லி போட்டு நன்றாக கலந்து எடுத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்களாக தொல்லை தந்துக்கொண்டிருக்கும் வயிற்றுவலி குண மாகும். எலும்புகளும், பற்களும் உறுதியாகும், சருமத் தின் மினுமினுப்பு தன்மைகூடும், கண்பார்வையும் மே லோங்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்து வம். அதுமட்டுமல்ல சாப்பிட்ட அன்றைய பொழுது முழுவதும் புத்துணர்வுடன் செயல்படலாம். மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையை பெற்று உட்கொள்ளவும்.
No comments:
Post a Comment