Monday, April 3, 2017

Missing Amma...............

சமீப காலமாக ஏதோ ஒரு போராட்டம் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறுவதற்கு என்ன காரணம் ?
தமிழக லெட்டர் பேடு கட்சிகளின் நீயா நானா வாழ்வாதார ஜீவப் போராட்டம்தான் காரணம். 

அதிமுக தலைமை இல்லாததால் வந்த வினை. 


அதிமுக ஓட்டு வங்கியை குறி வைத்து கட்சியை வளர்க்கும் எண்ணம். 

பாஜக தமிழகத்தில் காலூன்றி விடுமோ என்கிற பயம். 

கூட்டணி பேரம் பேச படை திரட்டுதல். 

போராட்டம் நடக்கும் இடங்களில் கிடைக்கும் மூன்று வேளை இலவச அறுசுவை உணவு /ஜியோ சிம் பொழுதுபோக்கு. 

மோடி /மத்திய அரசை திட்ட விரும்பும் மன அரிப்பை தீர்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பு. 

இதெல்லாம்தான் சமீப காலமாக தமிழகத்தில் அதிகமாக போராட்டங்கள் நடக்கக் காரணம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...