Wednesday, December 21, 2016

மாநில சுயாட்சி????????????

தலைமைச்செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் சோதனை நடத்துங்க, தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்தும் சோதனை நடத்துங்க. ஆதாரங்கள் பிடிபட்டால் தலைமைச் செயலரை பதவி நீக்கம் செய்து கைது செய்யவும் தயங்க வேண்டாம்.
ஆனால் மாநில சுயாட்சி பற்றி வாய் கிழிய பேசும் திமுக இதை வரிந்துகட்டிக் கொண்டு ஆதரிப்பதும் எங்கேயோ இருக்கும் மம்தா பானர்ஜி இதை கடுமையாக எதிர்ப்பதையும் கொஞ்சம் கவனித்து பாருங்க.
2011ல் முதலமைச்சர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தின் ஒரு தளத்தில் காங்கிரசுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த அதே நேரத்தில் அறிவாலயத்தின் இன்னொரு தளத்தில் சிபிஐ சோதனை நடந்துகொண்டிருந்த விஷயத்தை திமுக மறந்திருக்காது என நினைக்கிறேன்.
சிங்கம் சாய்ந்ததும் சில காலம் சிறு நரிகளும், ஓணாய்களும் காட்டை கையகப்படுத்திவிட்டதாக நினைப்பது இயல்பு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...