ஐந்து அதிசயங்களை உள்ளடங்கிய 5 ஆயிரமாண்டு (5000)ஆலயம் ஒன்று
உள்ளது.
உள்ளது.
கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது "பேரூர் " என்னும் பாடல்பெற்ற ஸ்தலம்.
நால்வரால் பாடல்பெற்ற இவ்வாலயம், மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு "நடராஜப்பெருமான்" ஆனந்த தாண்டவம் ஆடியபோது . . . அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு.
இக்கோவிலில் ஐந்து அதிசயங்கள் எது என்றால்,. . .
இறவாத "பனை",
"பிறவாத புளி,"
"புழுக்காத சாணம்,"
"எலும்பு கல்லாவது,"
"வலதுகாதுமேல் நோக்கிய நிலையில் இறப்பது."
"இதுதான் அந்த அதிசயங்கள்"
👌🙏👌
இறவாத பனை:-
~~~~~~~~~
~~~~~~~~~
பல ஆண்டுகாலமாக இன்றும் பசு மைமாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் நின்று கொண்டிரு க்கிறது.
இந்த மரத்திற்கு இறப்பென்று எப்போதுமே கிடையாதாம்.
இந்த பனை மரத்தின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால், . . .
தீராத வியாதியெல்லாம் தீரும் என்கிறார்கள். இது தான் "இறவாத பனை"
👌🙏👌
பிறவாத புளி:-
~~~~~~~~
~~~~~~~~
அடுத்து "பிறவாதபுளி," என்றுபோற்றப்படும் "புளியமரம்" இங்கு இருக்கிறது.
இந்த "புளியமரத்தின்" கொட்டைகள் மீண்டும் முளைப்பதேயில்லையாம்.
"புளியம்பழத்தின்" கொட்டைகளை மீண்டும் முளைக்க வைப்பதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த விஞ்ஞானிகள் பலரும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டார்கள்.
"முளைக்கவே இல்லை."
இந்த "புளியமரம்" இந்த பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்துள்ளதாம்.
அதனால் "பிறவாத புளி "என்று அழைக்கிறார்கள்.
👌🙏👌
புழுக்காத சாணம்,:-
~~~~~~~~~~~
~~~~~~~~~~~
மூன்றாவதாக புழுக்காத "சாணம்," கோயில் இருக்கிற "பேரூர்" எல்லைக் குட்பட்ட பகுதிகளில் . . .
ஆடு, மாடு போன்ற கால் நடைகளின் "சாணம் "
மண்ணில் கிடந்தால் . . .
மண்ணில் கிடந்தால் . . .
எத்தனை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்கள் உண்டாவதே இல்லையாம்.
👌🙏👌
மனித எலும்புகள் கல்லாவது:-
~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~
அடுத்து "மனித எலும்புகள்" கல்லாவது.
இங்குள்ளவர்களில் யாரேனும் இறந்து விட்டால் அந்த உடலை எரித்தப் பிறகு மிச்சமாகும் எலும்புகளை . . .
இ ந்த ஆத்மா புண்ண
No comments:
Post a Comment