Sunday, December 11, 2016

தொடரும் அதிரடி வேட்டை-

இந்த வங்கி ஊழியர்கள் எப்படியாவது ரூபாய் நோட்டு
ஒழிப்பில் மோடி அரசுக்கு கெட்ட பெயர் வருவதற்கு திட்டமிட்டே வேலை செய்துள்ளார்கள் என்பதை ரெய்டில்
கிடைக்கும் பணத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
எத்தனை கோடி ரூபாய்கள் புழக்கத்தில் வந்த ஒரு மாதத்தில் தனி மனிதர்களிடம் சிக்கியுள்ளதை பார்க்கும்
பொழுது இந்த நாட்டில் லஞ்சத்தை ஊக்குவித்து அரசியல்
வாதிகளை ஊழல் செய்ய வைத்ததே அரசு ஊழியர்கள்
தான் என்பது தெரியும்...
வரும் காலாமாவது ஊழல் இல்லாத இந்தியா உருவாக வேண்டுமென்றால் டிஜிட்டல் பணவர்த்தனையே சரியான தீர்வாக இருக்க முடியும்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...