Thursday, December 15, 2016

படித்ததில் பிடித்தது.

🌷 *'நம்ம நாலு பேர் ரெஸ்டாரண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்தை விட நம்ம நட்பை அதிகமா மதிக்கிறான்' னு அர்த்தம்.*
🌷 முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ (Ego) விட நம்ப உறவை மதிக்கிறாங்க' னு அர்த்தம்.
🌷 *நம்ம கண்டுக்காம விட்டாலும் இருந்திருந்து நமக்கு கால் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்கட மனசில இருக்கம்னு அர்த்தம்.*
🌷 பின்னொரு காலத்தில நம்ம புள்ளங்க நம்மகிட்ட கேட்கும் '"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்?? ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ' அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்கள நாங்க கழிச்சிருக்கோம்' என்று.
🌷 *வாழ்க்கை குறுகியது, ஆனா அழகானது.*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...