பெயர் : ஜெயலலிதா
தந்தை பெயர் : ஜெயராம்
தாய் : வேதவள்ளி (எ) சந்தியா
இயற்பெயர் : கோமல வள்ளி
பிறந்த தேதி : 24.02.1948
பிறந்த ஊர் : மேலுக்கோட், பாண்டவரா (தாலுகா),
மாண்டியா (மாவட்டம்), கர்நாடகா.
தந்தை பெயர் : ஜெயராம்
தாய் : வேதவள்ளி (எ) சந்தியா
இயற்பெயர் : கோமல வள்ளி
பிறந்த தேதி : 24.02.1948
பிறந்த ஊர் : மேலுக்கோட், பாண்டவரா (தாலுகா),
மாண்டியா (மாவட்டம்), கர்நாடகா.
படித்த பள்ளிகள் : பிஷப் காட்டன் பெண்கள் பள்ளி, பெங்களூரு.
சேக்ரட் ஹார்ட் மெட்ரிக். பள்ளி சென்னை.
கல்வியின் சாதனை : பி.யூ.சி தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி
திரையுலக வாழ்க்கை
முதல் படம் : ஸ்ரீசைல மஹாத்மே (குழந்தை நட்சத்திரம்) – 1961
முதல் ஆங்கிலப் படம் : எபிஸ்டேல் (Epistel) -1961
முதல் படம் (நாயகியாய்) : சின்னடே கொம்பே - 1964
முதல் தமிழ்ப் படம் : வெண்ணிற ஆடை - 1965
முதல் தெலுங்குப் படம் : மனசுலு மாமதுலு
முதல் ஹிந்திப் படம் : இஜ்ஜத் - 1968
முதல் மலையாளப் படம் : ஜீசஸ் - 1973
முதல் படம் எம்.ஜி.ஆருடன் : ஆயிரத்தில் ஒருவன் - 1965
கடைசி படம் எம்.ஜி.ஆருடன் : பட்டிக்காட்டு பொன்னையா - 1973
நூறாவது படம் : திருமாங்கல்யம் - 1974
கடைசி படம் (நடித்தது) : நதியைத் தேடி வந்த கடல் - 1980
கடைசிபடம் (வெளி வந்தது) : நாயக்கடு விநாயக்கடு -1980
முதல்வராக இருக்கும் போது
நடித்த படம் : நீங்க நல்லா இருக்கணும் - 1992

திரையுலக சாதனைகள்
சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது : சூர்யகாந்தி (1966)
பட்டிக்காடா பட்டணமா (1973)
சந்திரோதயம் (1973)
கலைமாமணி விருது : 1972
பாக்ஸ் ஆபிஸ் ஹிட்ஸ் : 118 (நாயகியாக நடித்த படங்கள் 125)
நடித்த படங்களின் எண்ணிக்கை : 140
வெள்ளி விழாப் படங்கள் : 85 (92 படங்களில்)
மிக அதிக சம்பளம் வாங்கிய
இந்திய நடிகை : 1965 முதல் 1980 வரை

அரசியல் வாழ்கை
அரசியலில் நுழைந்த வருடம் : 1982 (அ.இ.அ.தி.மு.க.)
முதல் மேடைப் பேச்சு : பெண்ணின் பெருமை – 1982
முதல் கட்சிப் பதவி : கொள்கைப் பரப்புச் செயலாளர் – 1983
முதல் தேர்தல் : திருச்செந்தூர் இடைத்தேர்தல் – 1983
முதல் பதவி : ராஜ்யசபை உறுப்பினர் 1984 – 1989
முதல் முறை எம்.எல்.ஏ : போடிநாயக்கனூர் – 1989
முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் : 1989
முதல் இளம் பெண் முதல்வர் : 24.06.1991 முதல் 12.05.1996 வரை (பர்கூர் சட்டமன்றத் தொகுதி)
முதல் தோல்வி : பர்கூர் சட்டமன்றத் தொகுதி (1996)
இரண்டாவது முறை முதல்வர் : 14.5.2001 முதல் 21.9.2001 வரை
(சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல்)
02.03.2002 முதல் 12.06.2006 வரை
(ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி)
நான்காவது முறை எம்.எல்.ஏ : ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி – 2006 முதல் 2011 வரை
மூன்றாவது முறை முதல்வர் : 16.05.2011 முதல் 29.9.2014 (ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி)29.09.2014 முதல் இறுதி வரை....
(ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி)

*அரசியல் சாதனைகள் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர்*
*முதல் இளம் வயது முதல்வர்..
*முதல் இளம் வயது முதல்வர்..
வாழ்க அம்மா புகழ்.
No comments:
Post a Comment