*Aadhar Enabled Payment .......!*

*பே டி எம் முதலான வாலெட் கம்பெனிகளுக்கும் கார்டு வழங்கும் பெரிய நிறுவனங்களுக்கும் ஆதரவான நடவடிக்கை என்று பேசினவங்க,*
*கார்டு இல்லாத சாதாரண மனுஷங்க என்ன செய்வாங்கன்னு பொங்கினவங்க –*
*எல்லாருக்கும் ஆப்புதான் இது.*
🏧
✋🏻

*இது எப்படி செயல்படுகிறது?*
_ரொம்ப சுலபம்._
*ஒவ்வொருவருக்கும் ஒரு வங்கிக் கணக்கு. ஒவ்வொருவருக்கும் ஒரு ஆதார் எண். இவ்வளவுதான்.*
*உங்களது வங்கிக்கணக்கில் உங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதுதான் நீங்கள் செய்ய வேண்டியது. செஞ்சாச்சா? அவ்வளவுதாங்க....*
😎

*கடைக்காரர்கள் செய்ய வேண்டியது என்ன?*
*இந்த ஜியோ சிம் வாங்கும்போது கட்டை விரலை வெச்சோமே ஒரு தம்மாத்தூண்டு மெஷின் – பயோமெட்ரிக் சென்ஸார் – விலை ரூ.2000/- ... இதை வாங்கி வெச்சிக்க வேண்டியது... இதன் கூட ஒரு சின்ன டெர்மினல் இருக்கும்.*
*இதற்கு மாத வாடகை கிடையாது...*✔
*அதுக்கப்புறம்?*
நீங்க கடையிலே போய் சாமான் வாங்கறீங்க.... ரூ68/- குடுக்கணும். இப்போ கடைக்காரர் என்ன செய்வார்னா உங்களோட ஆதார் எண்ணைக் கேட்பார். இதனை நீங்களே கீ இன் செய்யலாம், அல்லது அட்டையைக் காட்டி கடைக்காரரையும் கீ இன் செய்யச் சொல்லலாம்.

*இது தற்போதைய டெபிட் / க்ரெடிட் கார்டை ஸ்வைப் செய்வது போல.*
*அதுக்கப்புறம் கடைக்காரர் உங்களோடது எந்த வங்கி என்று கேட்பார்.*

*இப்போ நீங்க உங்க கட்டை விரலையோ அல்லது பத்து விரலில் வாஸ்துப்படி எந்த விரல் பிடிக்குமோ அதை வைத்து அழுத்தினால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.68/- கழிக்கப்பட்டு கடைக்காரரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.*
🖐🏻
📠

*இதில் உங்கள் ஆதார் எண்தான் உங்களது டெபிட் / க்ரெடிட் கார்டு. டெபிட் கார்டின் பின் அல்லது க்ரெடிட் கார்டின் சிப் தான் உங்களது கை விரல்.*
👍

*முக்கியமாக இதில் செய்யப்படும் பணப்பரிமாற்றத்துக்கு*
*எந்தவிதக் கட்டணமும் கிடையாது. கிடையவே கிடையாது.*
👍
*எந்தவிதக் கட்டணமும் கிடையாது. கிடையவே கிடையாது.*

இதனால்
💳
⛔
*விசா / மாஸ்டர் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு நமது பணம் போவது தடுக்கப்படுகிறது.*

*விசா / மாஸ்டர் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு நமது பணம் போவது தடுக்கப்படுகிறது.*
*கடைக்காரர்களுக்கு மாதாந்திரக் கட்டணமும் கிடையாது.*
No comments:
Post a Comment