Tuesday, December 27, 2016

முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அதிரடியால் கதிகலங்கிய சசிகலா! பீதியில் நடராஜன்

முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அதிரடியால் கதிகலங்கிய சசிகலா! பீதியில் நடராஜன்...

முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அதிரடியால் கதிகலங்கிய சசிகலா! பீதியில் நடராஜன் – வீடியோ
க‌டந்த 5 ஆம் தேதி நள்ளிரவு  முன்னாள் முதலமைச்ச‍ர் செல்வி ஜெ.ஜெய லலிதா அவர்கள் அப்போலோ
மருத்துவமனையில் மரணம் அடைந்தார். இவரது மரணத்திற்குபின் ஏகப்பட்ட‍ மர்மங்கள் இருந்து வருகின்றன• இதுஒருபுறம் இருக்க‍. சசிகலா அதி முகவின் பொதுசெயலாளராக ஆக்கவேண்டுமெ ன்பதில், பல அமைச்ச‍ர்களும், சில எம்.எல்.ஏக் கள் புயலாக செயலாற்றி வருகின்றனர் சசிகலாவும் அதற்கேற்ப காய்களைநகர்த்திவருகிறார். ஆனால் சசிகலாவுக்கு பொதுச்செயலாளர் பதவி தருவதை அதிமுக தொண்டர்கள் பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள், அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளா ர். ஆம்! சசிகலாவுக்குஎதிராக தீபாவுடன் கோர்க்கும் எண்ண‍த்தில் காய்களை நகர்த்தி வருகிறார். இத னால் சசிகலா கதிகலங்கி போயுள்ள‍தாக தகவல்கள் தெரிவிக் கின்றன. மேலும் இதனால் அதிமுக இரண்டாக உடையும் ஆபத்தும் இருப்ப‍தாகவும் அரசியல் நோக்க‍ர்கள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...