இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால்…
இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால்…
இலந்தை பழத்தின் மருத்துவ குணங்கள் !
உலக மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்பட்டாலும்சீனாவை தாயகமாக கொண்டது தான் இந்த இலந்தைப் பழம் இதில்
மாவுப் பொருள் , புரதம், தாதுஉப்புகள், மற்றும் இரும்புசத்தும் உள்ளது. இலந்தைப் பழத்தில் அதிக மருத்துவ ப் பயன்பாடுகள் கொட்டி க்கிடக்கி ன்றன. அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம்.
உடலில் கால்சியம் குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இவர்கள் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதி பெறும். மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்ளவும்.

No comments:
Post a Comment