Sunday, December 11, 2016

இப்போதைக்கு பொது செயலாளராக சசிகலா இல்லை?-

அஇஅதிமுக கட்சியின் சட்ட திட்ட விதிகள் பிரிவு 30, உப பிரிவு 5 ன் படி கட்சியின் நிர்வாகிகள் பதவிக்கு ஒருத்தர் வர வேண்டுமென்றால் அவர்கட்சியின் உறுப்பினர்களாக தொடர்ந்து ஐந்தாண்டுகள் இருந்தி ருக்க வேண்டும். என்று சொல்கிறது.
அப்படி பார்த்தால் சசிகலாவை ஜெயலலிதாகட்சியை விட்டு நீக்கியது 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ம் தேதி..இது வரவே இன்னும் ஒரு வாரம் இருக்கிறது
.
அதற்கு பிறகு இவர் அதிமுகவில் சேர்ந்த தேதி இன்னும்
முறைப்படி கட்சியால் அறிவிக்கப்படவில்லை.2012 ம்
ஆண்டு மார்ச் 28ம் தேதி தவறு செய்து விட்டேன் மன்னித்து கொள்ளுங்கள் என்று ஜெயலலலிதாவிற்கு கடிதம் எழுதி ஏப்ரல் 1 ம் தேதி அதிகாரபூர்வமாக ஜெயலலிதாவுடன் அவரது போயஸ் தோட்ட வீட்டில் மீண்டும் குடியேறினார்.
ஆனால் எப்போது மீண்டும் சசிகலா அதிமுக வில் உறுப்பினராக ஆனார் என்பது பற்றி எந்த அதிகார பூர்வ மான அறிவிப்பும் ஜெயலலிதா அறிவிக்க வில்லை
ஆனால் கட்சி தற்பொழுது இவர்களின் கையில் இருப்ப தால் இவர்களே ஜெயலலிதா கையெழுத்துடன் ஒரு ரெகார்டை உருவாக்கி கொள்ளலாம்.
இருந்தாலும் ஜெயலலிதா வுடன் சசிகலா மீண்டும் சேர்ந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி சசிகலா மீண்டும் கட்சி யில் சேர்ந்ததாக ஏற்றுக்கொள்ளப்படும்.இல்லை யென் றால் நம்ம சசிகலா புஷ்பம் பிஹெச் பாண்டியன் போன்றவர்கள் கோர்ட்டில் போய் நின்று சசிகலா அதிமுக உறுப்பினரே கிடையாது எனவே அவர் பொது செயலாளரராக தேர்வாகமுடியாது என்று கேஸ் போட வாய்ப்புண்டு..என்று சில செய்திகள் சொல்கிறது..
 இந்த சட்டவிதியை மாற்றம் செய்யும் அதிகாரம்பொது செயலாளருக்கு மட்டுமே உண்டாம்..காமெடி என்ன வென்றால் நடக்கப்போவதே பொது செயலாளர் தேர்வு தான்.அது வரை எப்படியும் சசிகலா பொது செயலாளா ன்று. பார்ப்போம்ராக உடனடியாக தேர்வாக வாய்ப்பு கம்மி தான் என்று சொல்கிறார்கள். என்ன நடக்கப்போகிறது
.சரி இதில் உனக்கு என்ன அக்கறை என்று கேட்கிறீர்க ளா? எல்லாம் ஒரு டெம்ரவரி சந்தோசம் தான்..ஹி ஹி

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...