உங்களுக்கு சூர்யா நடத்தும் அகரம் Foundation தெரிந்திருக்கும் , விஜய் வைத்திருக்கும் மக்கள் இயக்கம் தெரிந்திருக்கும் .. ஆனால் ,
அஜீத் வைத்து நடத்தும் (மோகினிமணி) Foundation தெரிந்திருக்க வாய்ப்பில்லை !!
ஏனென்றால் அது Non Gourment Organizition (NGO)
அஜீத்தின் அப்பா பெயர் : சுப்பி்ரமணி
அஜீத்தின் அம்மா பெயர் : மோகினி
இவர்கள் பெயர் தான் அந்த Trust வைத்திருக்கார் .தான் இந்த Trust நடத்துவது யாருக்கும் தெரிய கூடாது என்பதற்காக தன் சுயனலமாக நடத்தி கொண்டிருக்கிறார்.. அவர் சம்பளத்தில் ஒரு பாதியை ஆதரவற்றோருக்கும் , உடல் ஊனமுற்றோர்களுக்கும் கொடுத்து உதவி செய்து வருகிறார் !!
No comments:
Post a Comment