
கொட்டை பாக்(கு)கை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்கினால் . . .
கொட்டை பாக்(கு)கை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்கினால் . . .
பழங்காலத் தமிழர்கள், கொட்டைப் பாக்கில் கூட மருத்துவம் இருப்பதை அறிந்து, அதனை முறைப்படி பயன்படுத்தி

அந்த வரிசையில் உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இவற்றுடன்கூடவரும் கொலஸ்ட்ரால் குறைய இதோ ஒரு வீட்டுவைத்தியம்; வாசனை
சேர்க்காத கொட்டைப் பாக்கை சிறுசிறு துண்டுக ளாக்கி ஒவ்வொரு சாப்பாட்டிற்கு பிறகு 20-40 நிமிடங்கள் வாயில் போட்டு மெல்லவும். ஆனால் கடித்து அதனை துண்டாக்கக் கூடாது; நன்றாக மென்றவுடன் பாக்கை வெளியே துப்பிவிடுங்கள். பாக்கிலிருந்து வரும் ஜூஸ் உமிழ்நீருடன் கலந்து இரத்தத்தின் கொழுப்பை குறைக்கிறது. இரத்த ஓட்டம் சீராகிறது; இரத்த அழுத்தமும் குறைகிறது.


No comments:
Post a Comment