Tuesday, December 27, 2016

“தீபா தான் இனி சின்ன அம்மா!” – முதல்வர் பன்னீர்செல்வத்தின் அதிரடி… ஆடிப்போன சசிகலா

“தீபா தான் இனி சின்ன அம்மா!” 
-முதல்வர் பன்னீர்செல்வத்தின் அதிரடி… ஆடிப்போன சசிகலா 


“தீபா தான் இனி சின்ன அம்மா!” – முதல்வர் பன்னீர்செல்வத்தின் அதிரடி… ஆடிப்போன சசிகலா – வீடியோ

முன்னாள் முதலமைச்ச‍ர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் மர்ம மரணதிற் குப் பிறகு
அதிமுக குழப்பங்களும், அதிரடி நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன• இந்நிலையில் வரும் 29ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட விருக்கிறது. முன்ன‍தாகவே தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் அவர்கள், அம்மாவின் வாரிசான தீபா தான் இனி சின்ன‍ம்மா என ஒப்புக்கொண்டு அடுத்த‍ அதிரடி நடவடிக்கைகளை தொடரவுள்ள‍தாக செய்திகள் தெரி விக்கின்றன• இதனால் சசிகலா மிகவும் ஆடி போயுள் ளார், இதற்கு சசிகலாவின் அடுத்த‍ ஆக்ஷன் என்ன‍வெ ன்று பொறுத்திருந்துதான் பார்க்க‍ வேண்டும். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...