1).முட்டையில் வெள்ளை கருவையும், மஞ்சள் கருவையும், மூடி பாதுகாத்தது என்பதற்காக முட்டையை உடைத்து ஊற்றி ஆம்லேட் போடும் போது (முட்டை ஓடு) ஓட்டையும் சேர்த்து ஆம்லேட் போடுவதில்லை!.
முட்டை ஓட்டை தூக்கி குப்பைத் தொட்டியில்தானே வீசுகிறோம்.
2). வாழைப் பழத்தை மூடி பாதுகாத்து சுவையாக்கி தருகிறது என்பதற்காக வாழைப் பழத்தை தோலோடு எந்த பைத்தியக்காரனும் சாப்பிடுவதில்லை!
ஒருவேளை மரத்துக்கு மரம் தாவும் பொன்னையன்,C R. சரஸ்வதி என்ற பெயருள்ள கருங் குரங்குகள் தின்னலாம்
3) .சாக்லேட்டுடன் சேர்த்து ஒட்டி இருந்தது என்பதற்காக காகிதத்தை யாரும் சாப்பிட மாட்டார்கள்.
ஒருவேளை குட்டி சுவரில் முட்டி மோதி சின்னம்மா வா!
நாட்டை சீரழிக்க வா !
என்று கதறி கதறி கனைத்து கத்திக்கொண்டிருக்கும். மேற் கண்ட பெயர்களைக் கொண்ட தெரு பொறுக்கி கழுதைகள் கழுதைகள் வேண்டுமானால் காகிதத்தை தின்னலாம்!
4). அம்மாவுக்கு 30 ஆண்டுகளாக அடுப்படியில் புழுக்கை வேலை செய்தார் , செருப்பை துடைத்து காலில் மாட்டிவிட்டார். அம்மா வெளியே செல்லும்போதெல்லாம் தூக்கு தூக்கியாக நிழலாக சென்றார் என்றெல்லாம் கூறி, கள்ள பணத்தை காப்பாற்றிக்கொள்ள துடிக்கும் , பச்சோந்திகள் , பதவி வெறியர்கள் , எல்லாம் ஒன்று சேர்ந்து சின்னம்மா சின்னம்மா என்று கூப்பாடு போடுவதால் அம்மாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்த நயவஞ்சக நரிகளை நியாயம் தெரிந்ந தமிழர்கள் எப்போதும் நம்ப மாட்டார்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்.தமிழ்நாடு சீரழிவதை பார்த்து சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்!

No comments:
Post a Comment