தினமும் அரைத்த கொத்துமல்லி தழையுடன் சர்க்கரை சேர்த்த பால் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .
தினமும் அரைத்த கொத்துமல்லி தழையுடன் சர்க்கரை சேர்த்த பால் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .
கொத்து மல்லி, இதன் தழை பல உணவுகளுக்கு சுவையூட்டுவதற்காக வும், ஆரோக்கியத்திற்காகவும்

தினமும் கொத்தமல்லி தழையை எடுத்து சுத்தப்படுத்தி,
அரைத்து எடுத்து அத்துடன் சர்க்கரை சேர்த்த பால் கலந்து, 100கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் எப்பேற் பட்ட மனநோய் ஆக இருந்தாலும் குணமாகி, மனம் தெளி வடையும், உடல் உற்சாகத்தை பெறும்.

மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.
No comments:
Post a Comment