Tuesday, December 27, 2016

ஜெயலலிதா படுகொலை… ஜெ. தோழி வழக்கறிஞர் கீதா ஆதாரப்பூர்வ பேட்டி

ஜெயலலிதா படுகொலை… ஜெ. தோழி வழக்கறிஞர் கீதா ஆதாரப்பூர்வ பேட்டி 


ஜெயலலிதா படுகொலை… ஜெ. தோழி வழக்கறிஞர் கீதா ஆதாரப்பூர்வ பேட்டி – அதிர்ச்சி வீடியோ

ஜெயலலிதாவின் தோழி… வழக்க‍றிஞர் கீதா என்பவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த சில
நாட்களுக்குமுன் வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தா ர். அவ்வழக்கு குறித்து தற்போது அவர் பரபரப்பு பேட்டி ஒன்றை நக்கீரனுக்கு அளித்துள்ளார். அதில் செப்டம்பர் 22லேயே முன்னாள்முதலமைச்ச‍ர் இறந்துவிட்டதாகவு ம் படுகொலை செய்யப்பட்டது 100%  உண்மை எனவும் குறிப்பிடுகின்றார்.
மேலும் இதை வெளியில் சொல்லாதீர் கட்சியை உடைத்து விடாதீர் என அவர்கள் கூறினார்கள் என வும் கீதா அவர்கள் குறிப்பிடுகின்றார். நடராஜன் கிட்டபோய் சொல்ல சொல்றாங்க நடராஜன் அவன் யாரு எனகேட்கும் கீதா எல்லோரையும் ஒருமையி ல் ஆவேசமாக பேசுகின்றார் தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது எனக் குறிப்பிடுகின்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...