பில்லி, சூன்யத்திலிருந்து உங்களைக் காக்கும் அரியவகை தெய்வீக மூலிகை! – அபூர்வ தகவல்!
பில்லி, சூன்யத்திலிருந்து உங்களைக் காக்கும் அரியவகை தெய்வீக மூலிகை! – அபூர்வ தகவல்!
நம்முன்னோர்கள் பல அரிய வகை மூலிகைகளை கண்டறிந்து, நமக்கு அளித்துச் சென்றுள்ளனர். ஆனால் நாமோ மேல்நாட்டு மோகம் காரண மாக அவைகளை புறந்தள்ளிவிடுகிறோம். மூலிகைகள் நோய்களில் இரு ந்து நம்மை
காப்பாற்றுவது மட்டும் அல்ல. பில்லி சூன்யத்திலிருந்தும் இவ்வளவு ஏன் க
ண் திருஷ்டியில் இருந்தும் நம்மை காத்து நிற்கிறது. அந்த தெய்வீக மூலிகை பற்றித்தான் இந்த பதிவு
ஆகாச கருடன் என்ற இந்த மூலிகை வித்தியாசமா னது தெய்வீகமானது. இந்த மூலிகை காற்றில் உள்ள ஈரக்காற்றை உறிஞ்சியே வளரும் தன்மை உடையது. இந்த கருடன் கிழங்கை வீட்டின் வாசலில் தொங்க விடுவதால் வீடு சுபிட்சமாகும். இந்த கிழங்கு சில மலைப் பகுதிகளில் மட்டுமே கிடை க்கிறது.
இ
ந்த கிழங்கு வீட்டில் இருந்தால் விஷ ஜந்துக்கள் எதுவும் வீட்டில் வராது. இந்த கிழங்கை வீட்டில் தொங்க விடும்போது ஏவல், பில்லி, சூனியம், திரு ஷ்டி போன்றவற்றில் இருந்து நம்மை முற்றிலுமா க காக்கிறது. இதை மீறிகெட்ட சக்திகள் உள்நுழை யும்போது இதனின் உயிர்கொடுத்து நம்மை காப்பாற்றும் தன்மை உடையது இந்த மூலிகை.
No comments:
Post a Comment