Saturday, December 31, 2016

அடிக்கடி கீரைத்தண்டு ரசத்தை குடித்தாலோ (அ) சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டாலோ . . .

அடிக்கடி கீரைத்தண்டு ரசம் வைத்து அதை அப்படியோவோ (அ) சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் . . .

அடிக்கடி கீரைத்தண்டு ரசம் வைத்து அதை அப்படியோவோ (அ) சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் . . .
அடிக்கடி கீரைத்தண்டு ரசம் வைத்து அதை அப்படியோவோ(அ) சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் நமக்கு
கிடைக்க‍க் கூடிய பலன் என்ன‌ என்பதை இங்கு பார்ப்போம்
ரு டம்ளர் கீரைத்தண்டு ரசம் அல்ல‍து சாதத்தில் கீரைத்தண்டு ரசத்தை பிசைந்து சாப்பிட்டாலோ நீண்டநாட்களாக இருந்துவரும் சிறுநீர்சிக்கலுக்கு மிகச்சிறந்த தீரவாக இது அமையும் நல்ல‍ குணம் தெரியும் மேலும் இக்கீரைத்தண்டு உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியுடன் வைக்க‍ உதவும். அது மட்டுமா பித்தம் அகற்றும். உடலில் உள்ள தேவை யற்றக் கொழுப்பை நீக்கி உடலின் கட்ட‍மைப்பை பாதுகாக்கும். பெண்களுக்கு தொல்லைக்கொடுத்துவரும் இந்த வெள்ளைப் படுதலைக் குறைக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...