#கிரிஜா வைத்தியநாதன் எஸ் வி சேகரோட அண்ணினு தானே தெரியும்...
அண்ணியோட ஆத்துக்காரர் அதாவது அவர் கணவர் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ப்ரெண்ட்ஸ்????
#மோடிடா.....
தமிழக புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்.
நிர்வாக சீர்திருத்தம், கண்காணிப்பாளர் ஆணையர் பதவிகளை கூடுதலாக கவனிப்பார்.
#கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருந்து பதவி உயர்வு.
கிரிஜா வைத்தியநாதன் நடிகர்
எஸ் வி சேகரின் கூட பிறந்த தம்பி மனைவி என்பது குறிப்பிடத்தக்கது...
எஸ் வி சேகரின் கூட பிறந்த தம்பி மனைவி என்பது குறிப்பிடத்தக்கது...
No comments:
Post a Comment