Saturday, December 31, 2016

குடி , போதை என்னும் நஞ்சில் இருந்து காப்பாற்றுவோம்.

ஓம்
🐍ஆன்மீக ரீதியில் எந்த ஒரு மனிதரின் மனதையும் நேர்மறை எண்ணங்களால் நிரப்பச் செய்து மது , போதை போன்ற தீய பழக்கங்களில் இருந்து வெளிவரச் செய்திடலாம்.
1. தியானம் மனதை ஒரு நிலையாக, ஆரோக்கியமாக, திடமாக, சமநிலையாக வைத்திருக்கும்.
2. யோகா பயிற்சி உடல் மற்றும் மனதை இலகுவடையச் செய்து மனிதன் வாழும் விதத்தில் மேன்மை பெயர்த்திடும்.
3. 'மூச்சில் உள்ளது சூட்சமம்' .மூச்சுப்பயிற்சி செய்யும் மனிதனுக்கு பசி, பணி விழைவதில்லை. மனிதனுடைய பழக்க வழக்கங்கள் அவனுடைய மூச்சை சார்ந்தே அமைந்துள்ளது. ஆக நேர்த்தியான மூச்சுப்பயிற்சியின் மூலம் மனிதனுடைய கெட்ட பழக்க வழக்கங்களை எளிதில் மாற்றி அமைத்துவிடலாம்.
4. எண்ணங்கள் என்பது உணர்வுகளை மையமாக கொண்டது. ஆக நல்ல உணர்வுகளைக் கொடுக்கும் உணவுகள் மற்றும் மனோவசியக் கலைகள் மூலம் மனதனின் வாழ்க்கையையே மாற்றி அமைத்திட முடியும்.
🍳இனி எந்த ஒரு மனிதரையும் அவரைச் சார்ந்தவர்களையும் குடி , போதை என்னும் நஞ்சில் இருந்து காப்பாற்றுவோம்.
🌊புரிதல், அன்பு என்கிற இரு தாரக மந்திரத்தை மையமாக வைத்து எந்த ஒரு செயலையும் செய்து முடித்திடலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...