கோடி கோடியான மதிப்பில் இரண்டாயிரம் நோட்டுக்கள் சிக்குகின்றன..இதில் ஒரு திகிலான விஷயம் என்னவென்றால், அந்த கட்டுகள் ஒவ்வொன்றிலும் சீரியல் நம்பர்கள் தொடர்ச்சியாக இல்லை..
பேண்டுகள் உள்பட எங்குமே வங்கியின் அடையாளம் இல்லை..அதனால் அந்த பணம் எந்தெந்த வங்கிகளிலி ருந்து பெறப்பட்டவை என்பதை கண்டுபிடிக்க முடிய வில்லை என்கிறது வருமான வரித்துறை..
ஆக, மொத்தமாய் ஏதோ ஒரு இடத்திற்று வரவழைத்து மொத்தமாய் குவித்து, கட்டுக்களை கலைத்து, மாற்றிமாற்றி சேர்த்து, ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கட்டுகளை போல் அனுப்புகிறார்கள் போல..
No comments:
Post a Comment