Friday, December 2, 2016

2 நாட்களுக்கு 1 முறை கேரட் சாறு அல்ல‍து ஆரஞ்சு சாறு தவறாமல் குடித்து வந்தால் . . .

2 நாட்களுக்கு 1 முறை கேரட் சாறு அல்ல‍து ஆரஞ்சு சாறு தவறாமல் குடித்து வந்தால் . . .

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கேரட் சாறு அல்ல‍து ஆரஞ்சு சாறு தவறாமல் குடித்து வந்தால் . . .
நாம் அன்றாடம் காய்கறி கடைகளில் பிற காய்களில் இருந்து சற்று வித்தியாசமான நிறத்தில்காணப்படுவதுதான் இந்த கேரட் அதேபோல் நல்ல‍ அடர்த்தியாக நிறத்தில் பார்க்கும்போதே ருசிக்கத் தூண்டு கனி வகைகளில் இந்த ஆரஞ்சு கனியும் ஒன்று.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என கேரட் சாறு அல்ல‍து ஆரஞ்சு சாற்றை தவறாமல் குடித்து வந்தால் பொலிவான முகத்தோற்ற‍மும், பளபளப்பான அதே நேரத்தில் மிகுந்த அழகான தோற்றமும் கிடைக்கும். (மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளவும்.)
English Summary
If you drink Carrot or Orange 2 day once, it makes your face brightly and beautifully. Kindlly consult your doctor before drink

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...