இது என்ன மாதிரியான ஆட்சி என்பதே புரியவில்லை....
அதிகாரம்.... அதிகாரிகள்... அரசு ஊழியர்கள்.... என்று அனைத்தையும் கையில் வைத்திருக்கும் ஓர் அரசு இப்படி எந்தவித எதிர்வினைகள் பற்றிய கவலையுமின்றி திரும்ப திரும்ப ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரையே குறிவைப்பது ஏன்.....
யார் யார் கருப்புபணம் வைத்திருக்கிறார்கள்....... யார் யார் வருவாய்க்கு மீறி தங்கம் வைத்திருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது அப்படி என்ன பகீரதபிரயத்தனம் செய்யும் வேலையா என்ன....
இப்படி குருட்டாம் போக்கில் நாளொரு அறிவிப்பாய் இருப்பதை பார்த்தால்....
இது அறிவிக்கப்படாத அவசர நிலை தான்...
No comments:
Post a Comment