பனங்கற்கண்டை கற்பூர வல்லிச் சாற்றோடு சேர்த்து குடித்தால் . . .
பனங்கற்கண்டை கற்பூர வல்லிச் சாற்றோடு சேர்த்து குடித்தால் . . .
கற்பூர வல்லியும், பனங்கற்கண்டும் மிகச்சிறந்த மூலிகை என்றால் அது மிகையல்ல• இந்த
பனங்கற்கண்டு கொஞ்சம் எடுத்து அத்துடன் கற்பூர வல்லிச் சாற்றை கலந்து எடுத்து, தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்களுக்கு கொடுத்தால், சாப்பிடும் அவர்களுக்கு விரைவில்தொண்டைக்கட்டு சரியாகி, குரலும் இனிமையாகும் என்கிறார்கள். உங்கள் வீட்டு பெரியவர்க ளையோ அல்லது மருத்துவரை அணுகி கேட்டு தெரிந்து கொண்டு பிறகு உட்கொள்ளவும்.
No comments:
Post a Comment