Friday, December 2, 2016

அதிகளவு Tea (டீ) குடிக்கும் ஆண்களுக்கு ஏற்படவிருக்கும் விபரீத விளைவு-

அதிகளவு Tea (டீ) குடிக்கும் ஆண்களுக்கு ஏற்படவிருக்கும் விபரீத விளைவு- உங்களை எச்ச‍ரிக்கைக்கும் பதிவு

அதிகளவு Tea (டீ) குடிக்கும் ஆண்களுக்கு ஏற்படவிருக்கும் விபரீத விளைவு- உங்களை எச்ச‍ரிக்கைக்கும் பதிவு
டீ அதாவது தேநீர்… புத்துணர்ச்சி ஊட்டும் பானமாக நம்மில் பலருக்கு இருந்து வருகிறது. ஒருகப் டீ குடித்தால்…
போதும் புத்துணர்வுடன் பணியினை தொடர்வார்கள். ஆனால் அதே டீ அதாவது தேநீரை ஒரு நாளுக்கு அளவுக்கு அதிகமாக சரியாக சொல்ல வேண்றால் தினமும் 7 கப் அல்லது அதற்கு அதிகமாக டீ அதாவது தேநீர் குடிக்கும் ஆண்களுக்கு, டீ அதிகம் குடிக்காத ம‌ற்ற ஆண்களை காட்டிலும் ப்ராஸ்டேட் சுரப்பியில் கேன்சர் (புற்றுநோய்) வருவதற்கு வாய்ப்பு 50% அதிகம் என்கிற து ஒரு மருத்துவ ஆய்வு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...