ஒரு பொண்ணு ஷாப்பிங் முடிச்சி பில் போடுற எடத்துக்கு வந்து பர்ஸ் ஓபன் பண்ணி பணத்தை எடுக்குறப்போ ...பர்ஸ்ல இருந்த ரிமோட் கண்ட்ரோல பார்த்துட்டு கடைக்காரன் கேட்டான்... "என்ன மேடம்...எப்போதும் ரிமோட் கண்ட்ரோல கைலையே வச்சிக்குவீங்களா ..? "
அதுக்கு அவ சொன்னா..."இல்லை ..இல்லை...என் ஹஸ்பண்டை ஷாப்பிங் கூப்பிட்டேன்...அது வரலை..அதான்.."
#நீதி: உங்கள் மனைவி ஷாப்பிங் கூப்பிட்டால் மறுக்காதீர்கள்....
இருங்க இருங்க ..இன்னும் கதை முடியல...
கடைக்காரன் சிரிச்சிட்டு..அவ வாங்குன எல்லா பொருளையும் திருப்பி எடுத்து வச்சிகிட்டான் ..."எதுக்கு எடுத்து வைக்கிறே...?" அப்படின்னு கேட்டா அவ....கடைக்காரன்..."உங்க கணவர் உங்க கிரெடிட் கார்டை ப்ளாக் பண்ணிட்டார்...." அப்படின்னான்...
#நீதி: உங்க கணவரின் பொழுது போக்கிற்கு தடையாக இருக்காதீர்கள்...
அட..இன்னும் முடியலப்பா ...கதை..இருங்க....
உடனே அந்த பொண்ணு பர்ஸ்லருந்து இன்னொரு கிரெடிட் கார்டை எடுத்து கொடுத்தா...அது அவளோட கணவரோடது....அவன் தன்னோட கார்டை ப்ளாக் பண்ணாம வச்சிருக்கான்...
#நீதி: உங்கள் மனைவியின் பவரை குறைத்து மதிப்பிடாதீர்கள்...
No comments:
Post a Comment