Sunday, December 4, 2016

உங்கள் மனத்தை ஒருமுகப்படுத்தி, வெற்றி காண்பது எப்ப‍டி? – சீரிய வழிமுறைகள்

உங்கள் மனத்தை ஒருமுகப்படுத்தி, வெற்றி காண்பது எப்ப‍டி? – சீரிய வழிமுறைகள்

உங்கள் மனத்தை ஒருமுகப்படுத்தி, வெற்றி காண்பது எப்ப‍டி? – சீரிய வழிமுறைகள்
ம‌னத்தை ஒருமுகப்படுத்த எத்த‍னை வழிமுறைகள் இருந்த போதிலும் கீழ்க்காணும் எளிய
வழிமுறைகளை பின்பற்றினால் மனம் உங்கள் வசம் ஆவது உறுதி. இதோ அந்த எளிய வழிமுறைகளை பார்ப்போம்.
காலக்கெடு!
மனதை ஒருமுகப்படுத்த முயற்சிக்கிறோம் என்றால் எந்த ஒரு வேலைக் கும் காலக்கெடு நிர்ணயித்துக்கொள்வது நல்லது. காலக்கெடு விதித்துக்கொண்டால், முக்கியமில்லாத பணிகள் மறந்துபோய் , முக்கியமான பணிகள் மட்டுமே நினைவில் பதிந்து அதனை முடிக்க வைத்து விடும்.
.
தூக்கம் !

நேரத்திற்கு படுக்கைக்குச் சென்று தூங்கி எழுந்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அசதி, களைப்பு, போதுமான தூக்கமின்மை ஆகியவை மனதை ஒருமுகப்படுத்துவ தை பாதிக்கும் காரணிகளாகும்.
.
சீரான முன்னேற்றம் !

மனம் ஒருமுகப்படவில்லை என்று கருதினால், பணிகளில் சிறுசிறு முன்னேற்றத்தினை காட்ட வேண்டும். கவனம் சித றுவது போல் கருதினால் மன சிதறலின் அளவினை சிறிது சிறிதாகக் குறைக்க முயல வேண்டும்.
.
இதயமும் மனமும் !

இடைப்பட்ட பணியினை சிறப்பாக செய்து முடிக்க மனம் தான் அவசியம். எனினும் ஒரு நேர்மறையான அணுகுமு றையும், அதனுடன் இருந்தால் அப்பணி மிக எளிதாக முடி யும். பணியினை அனுபவித்து, ஈடுபடுத்திக்கொண்டு ரசித்து செய்யும்போது, மனம் உண்மையிலேயே அதில் முழுமை யாக ஈடுபடும். மேலும் முழு ஒருமைப்பாடு கிடைக்கும். அப்பணியும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்படும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...