Saturday, December 3, 2016

என்னென்ன‍ நோய்களுக்கு விரல் நகங்கள் எந்தெந்த மாதிரியாக மாறும்! – ஆச்சரிய அதிசய தகவல்!


என்னென்ன‍ நோய்களுக்கு விரல் நகங்கள் எந்தெந்த மாதிரியாக மாறும்! – ஆச்சரிய அதிசய தகவல்!
லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கை விரல் நகங்களில் ஒரு சிறு வளர் பிறை வடிவம்  இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தை க் குறிக்கும். நகங்களில் சொத் தை விழுந்து கறுத்து காணப் பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச்
சத்துகள் கிடைக்கவில் லை என்று பொருள்.
நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்ப தைக் காட்டுகிறது. 
விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதய ம் பலவீனமாக இருப்பதா க அர்த்தம்.
விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.
கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.
கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளி கள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப் பதற்கு அடையாளம்
கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத் தொல்லை இருப்பதற் கான அடையாளம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...