தினசரி காலை உணவுக்குப்பதில் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் . . .
தினசரி காலை உணவுக்குப்பதில் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் . . .
சந்தைகளிலும் கடைகளிலும், தள்ளுவண்டியிலும் மக்களுக்கு மிக சாதாரணமாக கிடைக்கும் பழங்களுள் ஒன்றுதான் இந்த
பப்பாளிப்பழம். இந்த பப்பாளி பழத்தை தினசரி காலை உணவுக்கு ப்பதில் சாப்பிட்டு வந்தால் . . . குடல் சம்பந்தமான நோய்களை குணமா க்குவதோடு, மலச்சிக்கல், மூல நோய் மற்றும் ரத்த ஒழுக்கு, நாள்பட்ட வயிற்றுப்போக்கு ஆகியவற்றையும் கட்டுப்படுத்துகிறது மேலும் உடம்பி ல் உள்ள கழிவுகளை அகற்றுவதோடு மலச்சிக்கல் பிரச்சனையே வராமல் தடுப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
English Summary:
If You eat Papaya fruit instead of breakfast … Its cure Intestine related Disease, Constipation Disease, Diarrhea and Hemorrhagic
No comments:
Post a Comment