Saturday, January 21, 2017

இந்தியாவில் இருந்து 17000 லட்சம் கோடி வருமானம் வெளிநாடுகளுக்கு இந்தப் பொருட்கள் விற்பனை மூலம் கிடைக்குது.

உள் நாட்டுத் தயாரிப்புகள் எவைன்னு தெரிஞ்சா, வெளி நாட்டுப் பொருட்களை உபயோகிக்காம, புறம் தள்ளலாம் என்று ஒரு போஸ்ட் படிச்சேன்.
கீழ கொடுத்து இருக்குற லிஸ்ட்டு எல்லாம் இந்திய சந்தையில் உருவாவது.. உங்கள் தகவலுக்காக.
SHOP:
👉 himalaya
👉chandrika
👉cinthol
👉evite
👉margo
👉medimix
👉mysore sandal
👉wipro
SHAMPOO:
👉nirma
👉himalaya
👉ayur herbal
👉park avenue
TOOTH PASTE:
👉dubar red
👉ba bool
👉aqua fresh
👉himalaya
👉miswak
👉kp naboothri
👉vico vajra danthi
TALCUM POWDER:
👉cinthol
👉santoor
👉gogul?
👉wipro baby powder
SAVING CREAM:
👉godrej
👉park avenue
WASHING POWDER:
👉TATA sudh
👉nirma
👉ujala & RASI
WASHING LIQUID:
👉wipro safe wash & RASI
PERFUMES:
👉santhoor deo
👉park avenue
MILK POWER:
👉amulya
TEA POWDER:
👉TATA tea
👉chambala tea
INVERTORS:
👉exide
👉 V guard
T.V:
👉videocon
FAN:
👉V guard
👉crompton greaves
COMPUTER:
👉hcl
WASHING MACHINE:
👉videocon
👉IFB
IRON BOX:
👉bajaj
👉wipro
LIGHT:
👉wipro
👉surya tube light
FRIDGE:
👉Godrej
CLOTH:
👉cambrige
👉oxemberg
👉bombay dying
WATCH:
👉titan
👉HMT
👉fast track
SUNGLASS:
👉fast track
SHOES:
👉khadim
MOBILE:
👉micro max
ANTI VIRUS:
👉quick heal
PACKING WATER:
👉bisleri
👉rail neer
👉sidco water
Soft DRINKS:
👉bovonda
👉kali mark
VEHICLES:
👉TATA
👉mahindra
👉hero
👉TVS
👉bajaj
👉ashok layland
BISCUITS:
👉parle
👉sunfeast
👉brittania
JUICES:
👉real juice
BAGS:
👉VIP
👉wild craft
 
All patanjali products and RAASI PRODUCTS இது எல்லாமே இந்தியாவில் தயாரிக்கிற பொருட்கள் அதுக்கு என்ன? 
👉இந்தியாவில் இருந்து 17000 லட்சம் கோடி வருமானம் வெளிநாடுகளுக்கு இந்தப் பொருட்கள் விற்பனை மூலம் கிடைக்குது.
கொஞ்ச நாள்.. ஒரு மாதம் மட்டும், பரீட்சார்த்த முயற்சியாக முடிந்த அளவு made in India பொருட்களை மட்டுமே வாங்கிப் உபயோகிப்போம். சரியா வந்தால் அதையே கண்டினியூ செய்யலாம். கண்டிப்பா சரியா வரும். இதில் பாதி பொருட்களை அனுதினமும் நான் உபயோகித்து வருகிறேன். இந்தியப் பொருட்களின் தரத்தில் எந்தக் குறைவும் இல்லை.
மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...