வெந்தயத்தையும் பாசிப்பயிறையும் இரவு ஊற வைத்து காலையில் எடுத்து . . .
வெந்தயத்தையும் பாசிப்பயிறையும் இரவு ஊற வைத்து காலையில் எடுத்து . . .
வீட்டு சமையலறையில் உள்ள வெந்தயத்தையும், பாசிப்பயிற்றை எடுத்து கலந்து தண்ணீரில் இரவு முழுக்க
ஊறவைத்து காலையில்எடுத்து அரைத்து குளிக்கும்போது உடலில் தேய் த்து குளித்தால் நாற்றம் நீங்கும். மேலும் இதனை தலை யில் தேய்த்துகுளித்தால் முடிஉதிர்வு அறவே இருக்கா து. அதுமட்டுமா கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும். தலைச் சூடு குறையும். பேன், பொடுகு, அரிப்பு முற்றிலுமாக ஒழியும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம். மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும்.
No comments:
Post a Comment