27 நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத்தான் பாதரசமாக மாற்றி இந்த உலகையே ஒளியாக ஆக்குகின்றது சூரியன்.
27 நட்சத்திரத்தின் உணர்வால் விளைந்த தாவர இனத்தின் உணர்வை உயிர் உணர்ச்சியின் எண்ணங்களாக ஆக்கப்பட்டு உணர்ச்சிக்கொப்ப நாம் இயங்குகின்றோம். (மனிதனாக்கப்பட்ட நிலை)
27 நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஒளியின் உணர்வாக மாற்றியவன் அகஸ்தியன்.
விஷத்தின் தன்மையை முறித்தவன்,
உணர்வின் தன்மையை ஒளியாக்கியவன்
ஒளி உடலாக ஆனவன், அகஸ்தியன்...,
விஷத்தின் தன்மையை முறித்தவன்,
உணர்வின் தன்மையை ஒளியாக்கியவன்
ஒளி உடலாக ஆனவன், அகஸ்தியன்...,
இராமேஸ்வரம் என்ற ஊரில் அங்கே துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சாதாரண மக்களும் எண்ணி ஏங்கி இந்த உடலுக்குள் சார்ஜ் செய்வதற்குக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்..,
No comments:
Post a Comment