திராவிட முன்னேற்ற கழகம் இரயில் மறியல் செய்த லட்சணம்...
இன்று காலை 4 மணியிலிருந்து Loof line ல் ஓய்வெடுத்து கொண்டிருந்த, கூட்ஸ் இரயில் வண்டியை மறித்தபோது எடுத்தபடம்... அந்த இரயிலில் டிரைவரே இல்லையென தெரிந்து பல்பு வாங்கினர்... ஓ மை காட்!
ஓடாத இரயிலை மறித்த தெம்புடன் திமுகவினர்...
இடம்: ஜோலார்பேட்டை.
No comments:
Post a Comment