Sunday, January 22, 2017

"நட்பு"

மறைந்த முன்னால் முதல்வர் பற்றி எல்லோரும் எல்லாவற்றையும் அறிந்ததுதான் ! ஆனால்
அவர் சத்தமில்லாமல் சிகரம் தொட்ட ஒரு விசயமும் உண்டு ! அது "நட்பு" ஆம் கஷ்டமோ நஷ்டமோ நட்பை கடைசிவரை போற்றினார் !
ஆம் நட்புக்காக எதையும் இழக்கவும் எதையும் எதிர்க்கவும் கடைசிவரை துணிந்து நின்றார் !
பதவிக்காகவும் தன்னை காபாற்றி கொள்ள எதையும் விலையாய் கொடுக்கும் இவ் உலகில் நட்புக்காக தனது உயிரை கொடுக்ககூட தயாராய் இருந்தார் !
நல்லவளோ கெட்டவளோ அவள் என் தோழி யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட போவதில்லை எனது நட்பில் நான் உறுதியாய் இருப்பேன் ! இது சொல்வதற்க்கும் இதன்படி நடப்பதற்க்கும் ஒரு அசாத்திய துணிச்சலும் தைரியமும் வேண்டும் .அதை செய்து காட்டிய நட்பின் இலக்கணம் !
நட்பாய் இருப்பது எப்படி என பாடத்தை காட்டி சென்றிருக்கின்றாய் !
தோழியுடன் நட்பாய் இருப்பது எப்படி என உங்களைப்பார்த்து கற்று கொள்ளாவிடில் நட்புக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்!
தாயே ! தாரைகையே ! தங்கபெண்ணே ! நட்பூக்களை வைத்திருக்கும் நாங்கள்
உன் நட்பை பார்த்து கற்று கொள்கின்றோம் நல்லதோ கெட்டதோ நட்பு என்றால் என்ன நண்பர்களாய் இருப்பது எப்படி என்றும் நட்பை போற்றவும் பாராட்டவும் என்ன செய்ய வேண்டும் உங்களை பார்த்து பாடம் படிக்கின்றோம் ! போய் வா நட்பின் இலக்கணமே ! அமைதியாக உன் ஆத்மா சாந்தியடையட்டும் ! நட்பாய் இருப்பவர்கள் அனைவரும் உன் நட்புக்கு தலைவணங்குகிறோம் !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...