1951ல் பெண்ணாடம் முத்துகுமர பூங்காவில் (இன்றைய காவல் நிலையம் எதிரில் ) தமிழக ஆட்சி மொழி (கோரிக்கை)மாநாடு நடைபெற்றது அம்மாநாட்டில் தமிழ்நாடு எனபெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்ற பட்டது . அம்மாநாட்டில் முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஓபிஆர் ,திரு. கிஆபே.
விசுவநாதம் , திரு . கசபதி நாயக்கர் பண்மொழி புலவர் திரு.க. அப்பா துரை வரவேற்பு குழு தலைவர் திரு. சிவ பழமலை கலந்து கொண்டனர்.
விசுவநாதம் , திரு . கசபதி நாயக்கர் பண்மொழி புலவர் திரு.க. அப்பா துரை வரவேற்பு குழு தலைவர் திரு. சிவ பழமலை கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment