
ஏனெனில் அவை, தாமரைகளாக மாற முயலுவதில்லை.
தாமரைகள் மிக அழகாக பூக்கின்றன.
ஏனெனில் மற்ற மலர்களை பற்றிய
கதைகளை அவை கேட்பதில்லை.
இயற்கையில் எல்லாமே மிக அழகாக
ஒருங்கிணைந்து செல்கின்றன.
ஏனெனில் எதுவும் எதுவோடும் போட்டி
போடுவதில்லை.
எதுவும் மற்றொன்றாக மாற முயல்வதில்லை.
எல்லாமே அதனதன் வழியே செல்கின்றன.
மனிதன் மட்டுமே மற்ற மனிதனோடு தன்னை
ஒப்பிட்டு பார்த்துக் கொள்கிறான் .
போட்டி போடுகிறான் .
தன் தனித்தன்மையை அவன் மதிக்கவில்லை .
அவனுக்கே உரிய அழகை அவன் கவனிக்கவில்லை .
அதனால் தான் மனிதன் துன்பப்படுகிறான்
🌹



No comments:
Post a Comment