பீட்டாவை ஆதரித்து விட்டு,
இன்று உலக மகா நடிப்பு....
இன்று உலக மகா நடிப்பு....
இளைஞர்கள் மாணவர்கள் போராட்டம் நடத்தி தமிழகத்தின் மானத்தை காப்பாற்ற துடிக்கிறார்கள்...
அங்கு போயும் அரசியல் பண்ண போய்
அங்கிருக்கும் இளைய சமூகத்தினர் வேண்டாம் உங்கள் நமக்கு நமே நாடகம்
இங்கு வேண்டாம் என்று
அசிங்கமாக விரட்டி விட்டு,
வெளியே வந்த ஸ்டாலின் பேட்டி கொடுப்பது,
தமிழகத்தில்
சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விட்டதாம்...
😃😃

ஸ்டாலின் அவர்களே,
எப்போதும் குறை சொல்லிக் கொண்டே ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு அலைவது உங்களுக்கே அசிங்கமாக தெரியவில்லையா..
எப்போதும் குறை சொல்லிக் கொண்டே ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு அலைவது உங்களுக்கே அசிங்கமாக தெரியவில்லையா..
அதிமுகவை குறை சொல்லிக் கொண்டு இருப்பது ஏன்????
அதிமுகவை பொறுத்தவரையில்
இது மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு..
கண்டிப்பாக தமிழக மக்களுக்கு நல்லது மட்டுமே செய்யும் அரசு...
இது மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு..
கண்டிப்பாக தமிழக மக்களுக்கு நல்லது மட்டுமே செய்யும் அரசு...
தற்போது நடப்பது,
இது தமிழன் அனைவரின் உணர்வு.
இது தமிழன் அனைவரின் உணர்வு.
இங்கு ஜாதி மதம் அரசியல் எல்லாம் கடந்து
நம் பின்னால் வரும் சந்ததியினருக்கு
நாம் அமைத்து கொடுக்கும் பாதை இது...
நம் பின்னால் வரும் சந்ததியினருக்கு
நாம் அமைத்து கொடுக்கும் பாதை இது...
தமிழன் என்று சொல்லுடா...
தலை நிமிர்ந்து நில்லுடா...
தலை நிமிர்ந்து நில்லுடா...
முதலில் தமிழனாய் இருப்போம்..
பின்
தலைவனாய் இருப்போம்.....
பின்
தலைவனாய் இருப்போம்.....
என்றும்
தமிழன் என்ற உணர்வுடன்
உங்களில் ஒருவன்.
தமிழன் என்ற உணர்வுடன்
உங்களில் ஒருவன்.
No comments:
Post a Comment