தக்காளியை விதையுடன் சேர்த்து பசைபோல் அரைத்து 30நிமிடங்கள் கழித்து… அதை எடுத்து…
தக்காளியை விதையுடன் சேர்த்து பசைபோல் அரைத்து 30 நிமிடங்கள் கழித்து. . . அதை எடுத்து…
தக்காளி, பார்ப்பதற்கு சிவந்த நிறத்துடன் அழகாகஇருக்கும். வெங்காயத் தை சேர்க்காமல்கூட
உணவு சமைப்பவர்கள் உண்டு. ஆனால் இந்த தக்காளியை சேர்க்காமல் உணவு சமைப்பவர்கள் யாரும் இல்லை. இந்த தக்காளியை அப்படியே சாப் பிட்டாலோ அல்லது சமையலிலே கலந்து சாப்பி ட்டாலோ நமக்கு அளப்பறிய நன்மை கிட்டும் என்ப து தெரியும். ஆனால் இந்த தக்காளியைகொண்டு உங்கள் சருமத்தின் அழ கை மெருகூட்ட முடியுமா? என்றால் அது முடியும்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நன்றாக பழுத்த தக் காளியை அதன் விதையுடன் சேர்த்து நன்றாக பசைபோ ல அரைத்து வைத்துக் கொண்டு, இதனை மாஸ்க் போன் று உங்கள் சருமத்தில் தடவி சுமார் 30 நிமிடங்கள் வரை அப்படியே விட வேண்டும். அதன்பின் 31 ஆவது நிமிடத்தில் சுத்தமான தண்ணீர் கொண்டு நன்றாக உங்கள் சருமத்தை கழுவ வேண்டும். இதே போன்று ஒரு நாளுக்கு 2 (அல்) 3முறை செய்துவந்தாலே உங்க ள் முகம் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறைந்து உங் கள் சருமம் மிகுந்த பொலிவுடன் அழகு மிளிரும்.
No comments:
Post a Comment