Sunday, January 15, 2017

"பெண் ஆளுமைகள்" .

இந்தியாவின் இரு பெரும் "பெண் ஆளுமைகள்" .
இருவரும் பரஸ்பரம் பாசம் கொண்டவர்கள்.
ஆனால் இருவருமே 60 வயதை தாண்டி 70 வயதை தொடவில்லை என்பது தான் சோகம் :( ... 
இந்திரா அம்மையார் 66. ஜெ.அம்மா 68 . 
இருவருமே தாங்கள் நம்பியவர்களால் வீழ்த்தப் பட்டவர்கள்.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...