இது சற்றே வித்தியாசமான ஆனால் ஆரோக்கிய உணவாகும் .
சிப்ஸ் கடைகளில் காயை சிப்ஸ் செய்ய பயன் படுத்திக் கொண்டு தோலை
தூர எறிந்து விடுவார்கள் .இரண்டு காயின் தோலை எடுத்து நன்கு அலம்பி
புடலை அஅரிவதுபோல அரியவும்.ம.தூள்,உப்பு சேர்த்து வேக விடவும் ,சட்டென்று வெந்து விடும்.
பிறகு மற்ற பொரியல் போல தாளிக்கவும் .சிறிது தேங்காய் சீரகம்,ஒரு ப.மிளகாய் அரைத்து
கலந்து இறக்கவும்.மிகவும் ருசியான பதார்த்தமாகும் .and it's zero budget too.

No comments:
Post a Comment