ஜெயலலிதாவின் மறைவு, ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற நல்ல வாய்ப்புகள் ஸ்டாலின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நன்றாக கால் ஊன்ற கிடைத்த சந்தர்ப்பங்கள். ஆனால் இரண்டிலும் அவர் கோட்டை விட்டுவிட்டார் என்றே சொல்லவேண்டும். அவர் தந்தையை போலவே வெட்டி பேச்சி பேசி கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டுவிட்டார்.
அவருக்கு அறிவுரை கூற ஆட்களில்லையா, இல்லை அவரை தவறாக வழி நடத்துகிறார்களா, அல்லது அறிவுரை ஏற்க இவர் தயாரில்லையா தெரியவில்லை. இந்த நிலையை பார்க்கும் போது அவரின் முதலமைச்சர் கனவும் பகல் கனவுதான் என கூறலாம்.
No comments:
Post a Comment