“புகைப்பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு”
“புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும்”,
இப்படி என்னதான் எழு தி சிகரெட்டை விற்ப னை செஞ்சாலும், “தம் மர தம்ம்ம்ம்…..கிக்கு ஏறுது ம்ம்ம்ம்ம்”, அப் படி ன்னு தம்மடிக்கிறவ ங்க அடிச்சிகிட்டுதான் இருக்காங்க!
புகைப்பிடிக்கிற ஒவ் வொருத்தருக்கும், புகைப்பழக்கத்தால என்னென்ன நோய்கள் வருது (குறைந்த பட்சம் மாரடைப்பு, புற்று நோய்), புகைப்பிடிக்கிற ஒருத் தரால சுத்தியிருக்கிற எத்தனை பேரு பாதிக்கப்ப டறாங்க அப்படின்னு கண் டிப்பா தெரிஞ்சிருக்கும் கறத யாரும் மறுக்க மு டியாது!
எல்லாமே தெரிஞ்சிருந் தாலும், புகைப் பழக்கத் தை விட முடி யாததுக்கு பல காரணங்கள். “வித்ட் ராவல் சிம்ப்டம்ஸ்” அப்ப டிங்கிறது புகைப்பழக்கத்த திடீர்னு நிறுத்தினா ஏற்படுற பின் விளைவுகள். இந்தக் காரணத்தால விடணும்னு நெனைக் கிறவங்க கூட விட முடி யாம தவி க்கிறாங்க!
18 முதல் 30 வயதானவ ங்கள்ல செயத ஒரு ஆய் வுல, ஒரே ஒரு சிகரெட் குடிச்சாக்கூட, சுமார் 25% வரையில ரத்த நாளங் கள் விரைக்கிறதாம் (அ தாவது, ரத்த நாளங்களு க்கு உள் ளே ரத்த அழுத்தம் அதிகரிக்கிறதாம்!).
விரைத்துப் போகும் ரத்த நாளங்கள் னால என்ன பிரச்சினை? ரத்த நாள ங்கள் விரைத்துப் போவதால், சீரான ரத்த ஓட்டம் தடைபட்டு, இருதயம் கடுமையாக வேலை செய்தாலொ ழிய ரத்த ஓட்டம் சீராகாது என்னும் நிலை ஏற்படுகிறதாம்! ரத்த நாளங் கள் எவ்வளவுக்கு எவ்வளவு விரைப் பாக இருக்கி றதோ, அந்த அளவுக்கு நமக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பும் இருக்கிறதாம்! (அப்படி ன்னா…..ஒரே ஒரு சிகரெட் குடிச்சாக் கூட 25% மாரடைப்பு வரும் வாய்ப்பு இருக்கா?!)
“அப்லனேஷன் டோனோ மெட்ரி” (applanation tonom etry) அப்படிங்கிற ஒரு புது மையான( ஆனால் தேர்ந்த!) தொழில் னுட்பம் மூலமா “ஆர்டீரியல் ஸ்ட்ரெஸ் டெஸ்ட்” (arterial stress test) சோதனை மூலமா ரத்த நாள ங்களோட விரைப்புத் தன் மைய கண்டுபிடிச்சிருக்கா ங்க டாக்டர் ஸ்டெல்லா!
ஆக, இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா, சும்மா கிக்கு/ மப்பு க்காக ஒரே ஒரு தம்மடிச்சாலும் கூ ட, நம்ம ரத்த நாள ங்கள் பழுதடையறது மட்டுமி ல்லாம, சாதாரணமா ஓடி பேருந்தில் ஏறுவது, படிக்கட்டுகளில் ஏறுவது மாதிரியான தினசரி நட க்கும் செயல்களுக்குக் கூட நாம் மிகுந்த சிரமப்பட்டுதான் செய்யனும் அப்படிங்கிற நெலமைக்கு ஆளாக வேண்டி வரும்னு சொல்றாங்க ஸ்டெல்லா!
No comments:
Post a Comment